பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பப்பட்ட  ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.

biggboss

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது.

biggboss

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்வார்க்கள், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

biggboss

ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.

இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

bigg-boss-vote

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது முதல் சீசன் நிறைவு பெற்று விட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியுள்ளது இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

biggboss

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை சூர்யா அல்லது மாதவன் தான் தொகுத்து வழங்க போகிறாகள் எனவும்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.