Tamil Cinema News | சினிமா செய்திகள்
கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.! தவியாய் தவிக்கும் மகத், தடுமாறும் யாஷிகா, குழப்பத்தில் ஐஸ்வர்யா.! ப்ரோமோ வீடியோ
Published on
கூட்டணிக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.! தவியாய் தவிக்கும் மகத், தடுமாறும் யாஷிகா, குழப்பத்தில் ஐஸ்வர்யா.! ப்ரோமோ வீடியோ
பிக்பாஸ்-2 நிகிழ்ச்சியில் நடப்பு என்ற பெயரில் ஒரு கேங் அமைத்து ஓன்று சேர்ந்துவிடுகிறார்கள், ஆம் வீடிற்கு வந்த பிறகு நண்பர்களாக பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொண்ட பழக ஆரம்பித்துவிட்டார்கள் அதில் மகத் ,யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா என மூன்று பேரை கூறலாம்.
ஆனால் இப்பொழுது வந்துள்ள புதிய ப்ரோமோவில் பிக்பாஸ் இவர்கள் மூவரில் ஒருவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய கூறுகிறார்கள், அதற்க்கு முவரும் மறுக்க பிறகு வேறு வழி இல்லாமல் மகாத் யாஷிகாவை நாமினேட் செய்கிறார், இறுதியில் யாஷிகா,ஐஸ்வர்யா தத்தா யாரை நாமினேட் செய்தார்கள் என்பது இன்று இரவு தான் தெரியவரும்.
இந்த வாரம் யாரை வீட்டைவிட்டு தூக்குவது என்ற முடிவில் இருக்கிறார்கள் ரசிகர்களும்.
