biggboss

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பிரபலமானது இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தாலும் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து நிறைவு பெற்றது.

surya

இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மிகவும் பிரபலமானார் ரசிகர்களிடையே , ஆரவ் பிக்பாஸ் டைட்டிளை வென்றார் இதையடுத்து வருகிற ஜூன் மாதம் இதன் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளது என கூறுகிறார்கள்.

இந்த இரண்டாம் பாகத்தை முன்னணி நடிகரான சூர்யா அல்லது அரவிந்த் சாமி தான் தொகுத்து வழங்க போகிறார் என கூறுகிறார்கள், மேலும் சூர்யா படத்தில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் அரவிந்சாமி அதிக வாய்ப்பு இருக்கிறதாக தெரிகிறது, இந்த நிகழ்ச்சியில் முன்னணி தொகுப்பாளியான திவ்ய தர்ஷினி கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.