Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்கபோவது இவர்தானா.? வெளிவந்த தகவல்
தனியார் தொலைகாட்சிகள் தனது மார்கெட்டை ஏற்றுவதற்காக பல புதிய நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் அப்படிதான் இந்த பிரபல தனியார் தொலைக்காட்சி ஓன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியது இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கினார் அதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள் அதுமட்டும் இல்லாமல் இதில் சினிமா பின்னணி இல்லாத ஜூலியும் கலந்துகொண்டார், இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பை பெற்றது இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது, அதனால் பிக்பாஸ் சீசன் 2 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த பிக்பாஸ் சீசன்2 வை யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், தற்பொழுது அந்த தகவல் வெளிவந்துள்ளது,ஆம் பிக்பாஸ்-2 வை தொகுத்து வழங்கபோவது கமல்ஹாசன் தான் இது குறித்த அதிகார அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
