Connect with us

Cinemapettai

பிக்பாஸ் தர்ஷன் காதலி இவர்தான்? பார்த்தால் மெர்சல் ஆயிடுவிங்க.. வைரலாகும் புகைப்படம்

bigg-boss3-tharshan

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் தர்ஷன் காதலி இவர்தான்? பார்த்தால் மெர்சல் ஆயிடுவிங்க.. வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் போட்டியாளர் அனைவரும் பாசம் மற்றும் அன்பை பரிமாறிக் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது திடீரென விஸ்வரூபம் போல் பிக்பாஸ் வீட்டினுள் சண்டை வர தொடங்கியுள்ளது. பிக் பாஸ் பற்றி நாம் சொல்லவா வேண்டும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைதான் என பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்க பிக்பாஸ் 3-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு பற்றியும் அவ்வப்போது ஏதாவது தகவல் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளரான தர்ஷன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தற்போது பிக் பாஸ் வீட்டினுள் சென்று இருக்கிறார்.

தற்போது தர்ஷன் காதலி புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top