Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ்-2 விலும் ஓவியா.! மேலும் பிக்பாஸ் 2 வில் பல சுவாரசியமான தகவல்கள் இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் இன்று முதல் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், ஓவியா மீண்டும் இணைந்துள்ளார். இதற்கான காணொளியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த பதிவு உங்களுக்காக.!
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது தொடங்கவுள்ளது
அரசியலுக்கு பின்னர் மக்களிடம் நான் நானாகா வருவதற்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறுகிறார்.மக்கள் கேள்வி கேட்க பதில் சொல்கிறார் கமல்பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் கமல். வீட்டை சுற்றி பார்த்து, என்னென்ன மாறியுள்ளது என்று கூறுகிறார்முதல் போட்டியாளராக வந்துள்ள பெண் கண்டஸ்டண்ட் தற்போது கமலிடம் பேசி கொண்டிருக்கிறார்அவர் பெயர் யாஷிகா ஆனந்த்.
அவர் துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்அடுத்த போட்டியாளராக வில்லன் நடிகர் பொன்னம்பலம் வருகை தந்துள்ளார்.
இரண்டாவது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் பொன்னம்பலம். யாஷிகாவுடன் அறிமுகம் ஆகி கொள்கிறார்.
