Photos | புகைப்படங்கள்
தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வைஷ்ணவி.!
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவி நடத்தி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார், இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் RJ வைஷ்ணவி ஒருவர்.
இவர் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு பின்பு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவர் பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டே இருப்பார் என மற்ற போட்டியாளர்கள் கூறினார்கள்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது இந்த நிலையில் வைஷ்ணவி தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இவர் வைஷ்ணவி விமானியாக பணியாற்றும் அஞ்சான் என்பவரை காதலித்து வருகிறாராம் இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் சந்தித்து டேட்டிங் சென்றார்கள் இவர்கள் இருவரும் தற்போது long டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறார்கள்.
