Connect with us

Cinemapettai

பிக்பாஸ் எல்லாம் பிளான் பண்ணி நடக்குது.. வாக்குமூலம் குடுத்த விஜய் டிவி ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ

bigg-boss-3-scripted

Videos | வீடியோக்கள்

பிக்பாஸ் எல்லாம் பிளான் பண்ணி நடக்குது.. வாக்குமூலம் குடுத்த விஜய் டிவி ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ

இந்திய அளவில் பிரபலமாகி வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி Scripted செய்யப்பட்டுள்ளது என்று அதில்  வேலை பார்த்த ஒருவர் கூறிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் அதுமட்டுமல்லாமல் வாரம்தோறும் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் போட்டியாளர்களை கமல்ஹாசன் விவாதம் செய்து முடித்து வைப்பார்.

இந்த நிகழ்ச்சியில் பல போட்டிகள் நடைபெற்று வருகிறது மற்றும் போட்டியாளர் இடையே நடக்கும் அனைத்தும் scripted செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இதோ வைரலாகும் வீடியோ,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top