Connect with us
Cinemapettai

Cinemapettai

sanam-velmurugan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சனம் செட்டியை முடிச்சாச்சு, அடுத்து சிவானி தான் டார்கெட்.. கட்டிப் பிடிக்க அலையும் பிக் பாஸ் வேல்முருகன்

கமல்ஹாசனுக்கு பிறகு கட்டிப்பிடி வைத்தியத்தை பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்படுத்தியவர் நம்ம சினேகன் தான்.

தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு கட்டிப்பிடிக்கும் சாக்கில் நடிகைகளை கசக்கிப் பிடித்து விடுகிறார் பாடகர் வேல்முருகன்.

சமீபத்தில் தளதளன்னு இருந்த சனம் ஷெட்டியை கட்டி பிடிக்கிறேன் என்ற பெயரில் தாறுமாறாக கட்டி கசக்கி எறிந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் செம வைரலாக பரவி வேல்முருகனுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

சனம் ஷெட்டிக்கு பிறகு அடுத்ததாக இளம் நடிகை சிவானி நாராயணனை கட்டிபிடிக்க அடிக்கடி அவரது பக்கத்தில் செல்வதை பார்த்த நெட்டிசன்கள் வேல்முருகன் இடம் உஷாராக இரு செல்லக்குட்டி என சிவானியை எச்சரிக்கின்றனர்.

முதலில் சற்று போரடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Continue Reading
To Top