fbpx
Connect with us

Cinemapettai

திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் வைஷ்ணவி இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் வைஷ்ணவி இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தி வந்தது இந்த நிகழ்ச்சி மக்களிடையும் நன்கு பிரபலம் அடைந்தது, அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் சினிமா வாய்ப்புகள் என படு பிசியாகி விட்டார்கள்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் வைஷ்ணவி கலந்து கொண்டார் அவர் பல ரசிகர்கள் மனதைக் கவர்ந்தாலும் ஆதரவு இல்லாமல் எலிமினேட் ஆனார், இந்த நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது இதற்கான போட்டியாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் பிக் பாஸ் வைஷ்ணவி திருமணம் முடிந்துள்ளது இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் மாப்பிள்ளை இவர்தான் இதோ புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top