Videos | வீடியோக்கள்
பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி யார் தெரியுமா? தலைகீழாக புரட்டிப் போட்ட போட்டியாளர்கள்
Published on
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் இன்று தர்ஷன் மற்றும் கவின் உள்ளே வந்து அமர்க்களப் படுத்தி உள்ளனர். போட்டியாளர்கள் தர்ஷன் மற்றும் கவினை தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. உண்மையாகவே இந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் தர்ஷன் தான் என்று அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
