fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் – நாட்டியம் ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட அபிராமி

Photos | புகைப்படங்கள்

பிக்பாஸ் – நாட்டியம் ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட அபிராமி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் தற்போது நாட்டியம் ஆடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தல அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை ரிலீசானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்தின் திறமையான நடிப்பின் மூலம் தற்போது படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அபிராமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில்  வெளியிடும் விளம்பர புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

abirami

abirami

abirami

abirami

abirami

abirami

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top