பிக்பாஸ் இந்த வாரம் எலிமினேட் யார் தெரியுமா? Wild card Entry கொடுக்கப்போகும் பிரபலம்

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான Wild card என்ட்ரி வரும் வாரங்களில் நடக்க உள்ளது.  தற்போது 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் இருக்கும் கண்டிப்பாக.

இந்த Wild card என்ட்ரியில் நடிகை கஸ்தூரி வர இருப்பதாக  பிக் பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் எலிமினேஷனில் சாக்ஷி  மற்றும் ரேஷ்மா உள்ளனர். நாளைய தினம்தான் உறுதியாக யார் வெளியேற போகிறார் என்பது தெரியும், அனைத்து மக்கள் ஓட்டு எண்ணிக்கையை வைத்தே கணக்கிடப்படுகிறது.

நேற்றைய தினத்தில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட சேண்டி மாஸ்டர், மதுமிதா, முகன் ஆகியோரின் இடையில் பெரும் போட்டி நிலவியது. அதில் மதுமிதாவிற்கு மூக்கில் அடிபட்டதால் சேண்டி மாஸ்டர் விலகிக் கொண்டார். முகனுக்கும் மதுமிதாவிற்கு நடந்த போட்டியில் முகன்  வெற்றி பெற்றார். இதனால் இந்த வார தலைவர் பதவியை முகன் கைப்பற்றியுள்ளார்.

vote-biggboss
vote-biggboss

Leave a Comment