Connect with us

Cinemapettai

தலைவர் பதவிக்காக மதுமிதா மூக்கை உடைத்த சான்டி மாஸ்டர்.! வைரலாகும் வீடியோ

madhumitha

Videos | வீடியோக்கள்

தலைவர் பதவிக்காக மதுமிதா மூக்கை உடைத்த சான்டி மாஸ்டர்.! வைரலாகும் வீடியோ

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைவர் போட்டிக்காக  சாண்டி ,மதுமிதா மற்றும் முகன் ராவ் இடையே பெரும் போட்டி நிலவியது. அதில் சாண்டி எதிர்பாராத நிலையில் மதுமிதாவின் மூக்கை உடைத்து விட்டார்.

இது விஜய் டிவியின் பிக் பாஸ் ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளிவந்து சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top