Connect with us

Cinemapettai

பள்ளிப் பருவத்தில் ‘டார்லிங் டம்பக்கு’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ

losliya-singing-song

Videos | வீடியோக்கள்

பள்ளிப் பருவத்தில் ‘டார்லிங் டம்பக்கு’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்களை அதிகரித்துக் கொண்டு வரும் லாஸ்லியாவின் பள்ளிப்பருவத்தில் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது லாஸ்லியா  மற்றும் கவின் காதலிப்பது போன்ற காட்சிகள் பிக்பாஸில் அமைக்கப்பட்டுள்ளது. இது உண்மையா இல்ல பொய்யாக சித்தரிக்கப் படுகிறது என்பது தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அவர் பள்ளியில் ‘டார்லிங் டம்பக்கு’ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த குத்தாட்ட பாடலைப் பார்த்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top