fbpx
Connect with us

Cinemapettai

கஸ்தூரியின் மகளுக்கு உள்ள பெரும் பிரச்சனை.. இனி யாருக்கும் நடக்க கூடாது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கஸ்தூரியின் மகளுக்கு உள்ள பெரும் பிரச்சனை.. இனி யாருக்கும் நடக்க கூடாது

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கஸ்தூரி உள்ளே நுழைந்தார். சென்ற வாரம் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், ரகசிய அறைக்கு தான் செல்லவே மாட்டேன் என்று கமலிடம் தெளிவாக கூறி வெளியேறினார்.

இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால்  கஸ்தூரியின் வாழ்க்கை மிகவும் வருத்தத்துக்குரியதாக தெரியவந்தது, இவர் மகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைக்காக வெளிநாடுகள் சென்று வருவதாகவும் அவர் பிக் பாஸ் வீட்டில் தெரிவித்தார்.

அப்போது அவர் படும் கஷ்டங்களை  வெளிப்படுத்தினார், அதனுடன் சேர்ந்து எந்த ஒரு குழந்தையும் இதுபோன்று புற்றுநோயால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் மற்றவர்களுக்கு அறக்கட்டளை முலம் உதவி வருவதாக தெரிவித்தார்.

இதுபோன்று தான் பட்ட கஷ்டத்தை மற்றொரு படக்கூடாது என்ற சமூக அக்கறையில் கஸ்தூரி செயல்பட்டு வருவதால் பல பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.

kasthuri

kasthuri

kasthuri

kasthuri

kasthuri

kasthuri

kasthuri

kasthuri

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top