Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss-aug15-promo

Videos | வீடியோக்கள்

தர்ஷனை கோபப்படுத்திய வனிதா தரமான சம்பவம்.! வைரலாகும் வீடியோ

நேற்றைய பிக்பாஸ் வீட்டில் கலவரத்தில் பகடை காயாக மதுமிதா உபயோகப் படுத்தப் பட்டார். இதற்கு முக்கிய காரணம் வனிதா தான், ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் பெண்களை என்று பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்காக உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கவின், தர்ஷன் பெரும் சண்டையை போட்டனர். இதனால் பிக்பாஸ் வீடு நேற்றைய தினத்தில் பெரும் கலவரமாக மாறியது வனிதா தனுக்கு கொடுத்த வேலையே தரமாக செய்து வருகிறார்.

ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலாக உள்ளது தற்போது இரு அணிகளாக பிரிந்து விட்டனர். பெண்கள் அணி தனியாகவும் ஆண்கள் அணி தனியாகவும் பிக்பாஸ் வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் பிரமோஷன் வீடியோ சமூகவலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top