சேரன் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க போன சரவணன்.. வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சரவணன் மற்றும் சேரனுக்கு இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. இதற்கு இன்று முடிவுகட்ட விதமாக கமலின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு சரவணனால் பதிலளிக்க முடியாமல் சேரனிடம் மன்னிப்பு கேட்ட promotional வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

சேரன் எப்பொழுதுமே நான் அசிஸ்டண்ட் டைரக்டர்தான் என்று கூறும்போது சரவணனின்  கண்களில் இருந்து கண்ணீர் அதுமட்டுமல்லாமல் அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Leave a Comment