fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் வீட்டின் நகைச்சுவை நாயகன் சாண்டி மாஸ்டர்.! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

பிக்பாஸ் வீட்டின் நகைச்சுவை நாயகன் சாண்டி மாஸ்டர்.! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

விஜய் டிவியின் மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

விஜய் டிவியின் அனைத்து நடன போட்டிகள்,  நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி செல்பவர் சாண்டி நடனத்தின் திறமையினால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டு அனைவரையும் தன் நகைச்சுவையின் மூலமும் கவர்ந்து வருகிறார். இவர் பிக்பாஸ் மூலம் வெற்றி பெறுவதற்கு 90 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக பிக்பாஸ்  ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

sandy-master

sandy-master

sandy-master

sandy-master

sandy-master

sandy-master

sandy-master

sandy-master

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top