fbpx
Connect with us

Cinemapettai

இதப்போய் புடவை, ஜாக்கெட்டுனு சொன்னா டெய்லர் கூட நம்ப மாட்டான்.. புஷ்பாவின் போஸ்

Photos | புகைப்படங்கள்

இதப்போய் புடவை, ஜாக்கெட்டுனு சொன்னா டெய்லர் கூட நம்ப மாட்டான்.. புஷ்பாவின் போஸ்

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவுக்கு வரும் முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

சமீபத்தில்கூட ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு கூட சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த துக்கமான பதிவில் கூட மேக்கப் போடுவாங்களா என்று ரசிகர்கள் வறுத்து எடுத்து விட்டனர்.

reshma-cinemapettai-2

reshma-cinemapettai-2

இந்நிலையில் கவர்ச்சியான இடுப்பை காட்டி ரசிகர்களை கவரும் வண்ணத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

reshma-cinemapettai-1

reshma-cinemapettai-1

Continue Reading
To Top