கஸ்தூரியை வச்சி செய்த வனிதா.! வைரலாகும் வீடியோ.. செம கமெண்ட் அடித்த ரசிகர்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே கலவரத்தை உண்டாக்கும் வனிதா தற்போது கஸ்தூரியை தூக்கி ஜெயிலில் வைத்துள்ளார். தற்போது இந்த ப்ரமோஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கஸ்தூரி விருந்தினராக உள்ளே வரும்போது ஷாக்கான போட்டியாளர்கள் தற்போது வனிதாவை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர்.  கஸ்தூரி அரசியல், சமூக நலம், மற்றும் மீடூ சர்ச்சை போன்ற பல செய்திகளை வெளிப்படையாக பேசுபவர்.

ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டில்  இவரது பேச்சு எடுபடவில்லை, இதற்கு ரசிகர் ஒருவர் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார்.

bigg-boss
bigg-boss

BiggBoss 3 Video:

Leave a Comment