Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் – தன்னைத்தானே சிறந்த போட்டியாளர் என்று கூறி அசிங்கப்பட்ட வாயாடி வனிதா.. வீடியோ

bigg-boss

Videos | வீடியோக்கள்

பிக் பாஸ் – தன்னைத்தானே சிறந்த போட்டியாளர் என்று கூறி அசிங்கப்பட்ட வாயாடி வனிதா.. வீடியோ

யார் சிறந்த போட்டியாளர் என்ற கேள்விக்கு வனிதா, தர்ஷன் என்று தேர்வு எடுத்து மீண்டும் அசிங்கப்பட்ட வனிதாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இன்றைய பிக்பாஸ் வீட்டில் சாண்டி மாஸ்டர்  படுத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது திடீரென்று கமல் டிவி மூலம்  பார்த்து என்ட்ரி கொடுக்கும் போது மாட்டிக் கொண்டார். இதனால் மொத்த போட்டியாளர்களும் ரசிகர்களும் கைத்தட்டி சிரித்தனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top