தன் மனைவி சொன்ன ஒரு வார்த்த்தை பிக்பாஸ் வீடே அதிரும் அளவிற்கு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சென்றாயன்.!

பிக்பாஸ் தற்பொழுது சூடு பிடித்துள்ளது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் அவரவர் உறவினர்கள் பார்த்து செல்கிறார்கள் அதனால் தற்பொழுது செண்டிமெண்டாக செல்கிறது பிக்பாஸ்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த , பிரபல குத்தாட்ட நடிகை...!!!

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் சென்றாயன் மனைவி இன்று வந்துள்ளார் அவர் சென்றாயனிடம் நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என கூறியதும் சென்றாயன் துள்ளி குதிக்கிறார் இதோ ப்ரோமோ

அதிகம் படித்தவை:  தாடி பாலாஜியை நித்யா இப்படி சொல்லிட்டாரே இனி தாடி பாலாஜி நிலைமை.! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ