Videos | வீடியோக்கள்
அனைவரையும் ஆட்டி படைத்த ஐஸ்வர்யாவுக்கா இந்த நிலைமை.! வைரலாகும் வீடியோ
Published on
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் மன உறுதியை சோதனை செய்யும் டாஸ்க்காக அமைந்துள்ளது ஒரு போட்டியாளர் பஸ்ஸரில் கை வைத்திருக்க வேண்டும் அவரை மற்ற போட்டியாளர்கள் அவரை டார்ச்சர் செய்வார்கள் பஸ்ஸரில் இருந்து கையை எடுக்க வைக்க வேண்டும் இதுதான் டாஸ்க்.
இதில் பலர் தனது முன் பகையை தீர்த்து கொள்கிறார்கள் பலர் தோழியை காப்பாற்றுகிறார்கள், இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் ஐஸ்வர்யாவைவை விஜி ஓவராக டார்ச்சர் செய்கிறார், விஜியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் ஐஸ்வர்யா நெளிகிறார் தன்னை காப்பாற்றியா ஐஸ்வர்யாவை காப்பாற்ற முடியாமல் வேடிக்கை பார்க்கிறார் யாஷிகா. இன்று என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
