பிரபல விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் சீசன் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டாவது சீசனில் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது வரவழைக்கப்பட்டார்கள் ஏனென்றால் இன்னும் மக்களிடம் கொஞ்சம் பரபரப்பை கூட்டுவதற்காக இந்த செயல்.

இந்த நிலையில் இதற்கு முன் சினேகன் ஆர்த்தி என பல போட்டியாளர்கள் வந்த நிலையில் தற்போது சீசன் வின்னர் ஆரவ்  வந்துள்ளார் வந்ததும் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்து இன்னும் மேக்கப் கொடுக்கவில்லையா என கேட்டுள்ளார், மேலும்  பாவம் இவங்க மேக்கப் கிட்ட கொடுத்து விடுங்கள் என ரெக்கமண்ட் செய்துள்ளார் பிக்பாஸிடன்.

மேலும் போற போக்கை பார்த்தால் ஓவியாகூட  biggboss-2 வில்  வரலாம் என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்