Connect with us

Cinemapettai

வனிதாவிடம் சிக்கிய மீரா மிதுன்… யப்பா வாயா இது.. வைரலாகும் வீடியோ

meera-mithun-video1

Cinema News | சினிமா செய்திகள்

வனிதாவிடம் சிக்கிய மீரா மிதுன்… யப்பா வாயா இது.. வைரலாகும் வீடியோ

பிக் பாஸ்3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து விஜய் டிவி அவ்வப்போது ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஏனென்றால் பிக் பாஸ் முதல் நிகழ்ச்சி மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டாவது சீசன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மூன்றாவது சீசனிலும் அதிக எதிர்பார்ப்பு ஏற்படவில்லை, அதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்சினை உருவாக்க ஒரு புதிய நபர் வந்தார். அது வேறு யாருமில்லை 8 தோட்டாக்கள் மற்றும் தானா சேர்ந்த கூட்டத்தில் கலையரசன் மனைவியாக நடித்த மீரா மிதுன் தான். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் புதிதாக வந்துள்ளார்.

ஆனால் இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் மற்றும் மிஸ்குயின் ஆப் இந்தியா போன்ற போட்டிகளில் கலந்து டைட்டில் வின்னர் பெற்றுள்ளார். இவர் வந்த முதல் நாளே சண்டை பயங்கரமாக நடைபெற்றது. இந்த promo வீடியோ வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top