Connect with us

Cinemapettai

பிக்பாஸ் மீரா மிதுனுக்கு கிடைத்த பட வாய்ப்பு.. அதுவும் யார் கூட நடிக்கிறார் தெரியுமா?

meera-mithun-movie

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் மீரா மிதுனுக்கு கிடைத்த பட வாய்ப்பு.. அதுவும் யார் கூட நடிக்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் அதிக ரசிகர்களால் வெறுக்கப்பட்ட மீரா மிதுன் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியேறினார். அதற்குப்பின்  புகை பிடிப்பது போன்று போட்டோக்கள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.

தற்போது இவர் புதிய படமொன்றில் கமிட் ஆகி உள்ளாராம். அதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இணையப் போகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது என்னவென்றால் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிக்கப்போகும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடிக்கிறாராம்.

இந்த படத்தை  இயக்கப் போவது மூடர்கூடம் நவீன். அதுமட்டுமல்லாமல் மீராமிதுன் நம்ம வீட்டுப் பிள்ளை  சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் விட்டு வெளியேறி மக்களிடையே தவறான செயல்களின் மூலம் விற்கப்பட்ட மீராமிதுன் தற்போது பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவில் மீண்டும் இடம்  பிடிப்பாரா இல்லை கோட்டை விடுவாரா என்பது ஒரு தெரிந்து பார்த்தால்தான் தெரியும்.

namma-vettu-pillai-sk

namma-vettu-pillai-sk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top