Biggboss 7-Maya: சண்டையும் சச்சரவுமாக கலகலன்னு நகர்ந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயாவின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதனாலேயே இப்போது சோசியல் மீடியாவில் அதிகம் வெறுக்கப்படும் நபராக இவர் வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் இவருடைய பல அந்தரங்க லீலைகளும் இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அதில் ஒரு சில ரகசியங்களை முன்னாள் போட்டியாளரும், பாடகியுமான சுசித்ரா ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஏற்கனவே மாயா மீது நடிகை அனன்யா மீ டூ புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது இவர் வேறு ஒரு பெண்ணுடனும் தகாத உறவில் இருந்த விஷயம் அம்பலமாக இருக்கிறது.
அதன்படி இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் அவர் உறவில் இருந்தாராம். இதை பற்றி கூறியிருக்கும் சுசித்ரா மாயா ரொம்பவும் மோசமான பெண் என்று எச்சரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இது பிரதீப்புக்கு தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது என ஒரு ட்விஸ்டும் வைத்துள்ளார்.
மேலும் இவருக்கு கமலை பல வருடங்களாகவே நன்றாக தெரியுமாம். அது மட்டுமல்லாமல் அராஜகம் பிடித்த பெண்ணாக இருக்கும் இவரை பார்த்தாலே பலரும் பயப்படுவார்கள். ஏனென்றால் குடிக்கும் நீரில் யூரின் போய் கொடுக்கக் கூட தயங்க மாட்டார். அந்த அளவுக்கு மோசமான பெண் என சுசித்ரா கூறியுள்ளார்.
இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே யுகேந்திரன் மாயா ஒரு கலீஜ், ஆம்பளைங்களே அவ பேசுவதை பார்த்து கூச்சப்படுவாங்க என கூறியிருந்தார். அதுக்கேற்றார் போல் பிக்பாஸ் வீட்டில் அவர் பண்ணும் ரவுடித்தனம் ஒவ்வொரு நாளும் எல்லை மீறி கொண்டிருக்கிறது.
அது மட்டுமின்றி பூர்ணிமாவை விஷ்ணுவோடு கோர்த்து விடும் மாமி வேலையையும் இவர் பார்த்து வருகிறார். இப்படிப்பட்டவருக்கு பிரதீப்பால் பிரச்சனை என்றால் நம்ப முடிகிறதா. உண்மையை சொல்ல போனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் இவரிடம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மாயாவுக்குள் 100 சொர்ணாக்கா 100 சகுனி என பலர் இருக்கின்றனர்.
Also read: பிக்பாஸ் வீட்ல நைட்டும் தூங்க விடல, பகல்லயும் தூங்க விடல.. பெட்ல புரட்டி எடுக்கும் மன்மத குஞ்சு