Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் மகத் கொடுக்கும் லிப் லாக் முத்தம் வைரலாகும் புகைப்படம்.!ஆனா காதலிக்கு இல்லைங்க, யாருக்கு தெரியுமா.?
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் மஹத், பிக் பாஸ் ஆண் போட்டியாளர்களிலேயே ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்றால் அது மகத்தான்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு யாஷிகாவிடம் அத்துமீறும் செயலில் ஈடுபட்டு வந்தார், அதனால் ரசிகர்கள் இவரை மிகவும் வெறுத்தார்கள், சமீபத்தில் தான் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
இவர் தமிழில் வல்லவன் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சினிமாவில் பிரபலமானவர், இவரின் காதலிதான் பிராச்சி, மகத் பிராச்சியை காதலித்து வந்த நிலையில் யாஷிகா வையும் காதலிப்பதாக கூறி அவரிடம் அத்துமீறும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
அதனால் மகத்தை ப்ளே பாய் என்று தான் அழைத்து வந்தனர் ரசிகர்கள், ஆனால் மகத் சினிமாவிலும் ப்ளே பாய் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்துள்ளார், இவர் தெலுங்கில் 2013ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்த பேக் பெஞ்ச் ஸ்டுடென்ட் படத்தில் இவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்திருந்தார் இந்த படத்தில் ஒரு முத்தக் காட்சியும் இருக்கிறது அந்த முத்தக் காட்சியில் மகத் மற்றும் பியா பாஜ்பாய் இருவரும் நடித்திருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Mahat-bigg-boss

Mahat-bigg-boss
