Connect with us

Cinemapettai

பிக் பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் அட்டகாசம்.! விட்டால் கோவில் கட்டுவாங்க போல.. வைரலாகும் புகைப்படம்

losliya-bigg-boss-3-tamil

Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் அட்டகாசம்.! விட்டால் கோவில் கட்டுவாங்க போல.. வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவி பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கொண்ட லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யும் அட்டகாசத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கையை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா கதை ஒன்றை சொல்லி அனைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த மைனா கதை சென்டிமென்டாக இருந்ததால் ரசிகர்கள் அவர் செய்யும் சிறு சிறு  நடனம், சேட்டைகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்கு பல்வேறு தவறான கருத்துக்கள் வெளிவந்தாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

losiliya

losiliya

losiliya

losiliya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top