fbpx
Connect with us

Cinemapettai

நீ மூக்கில் மை வச்சிக்க.. நீ தலைகீழா நில்லு.. பிக்பாஸில் கஸ்தூரி கொடுக்கும் வினோத தண்டனைகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீ மூக்கில் மை வச்சிக்க.. நீ தலைகீழா நில்லு.. பிக்பாஸில் கஸ்தூரி கொடுக்கும் வினோத தண்டனைகள்

நேற்றைய தினத்தில் gift box இல் என்ட்ரி கொடுத்த நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு தண்டனை  கொடுத்தார். கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பும் நடிகை என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவரை இறக்கி விட்டுள்ளனர். சிலர் இவர் வருகைக்காகவே சரவணன் வெளியேற்றப்பட்டார் என்று தெரிவிக்கின்றன.

நேற்று கஸ்தூரி ஹவுஸ் மேட்சுக்கு தண்டனை வழங்கினார். மதுமிதா தர்ஷனுக்கு குடை பிடிக்க வேண்டும் அவன் எங்கெல்லாம் செல்கிறனோ பின்னாடியே செல்ல வேண்டும். கவின் செய்த தவறுக்காக மூக்கினில் மையை பூசிக்கொண்டு ‘I am sorry’ என்று எழுதவேண்டும்.

லாஸ்லியா தலைகீழாக நிற்க வேண்டும். இப்படி போட்டியாளர்களுக்கு தனக்கு இருக்கும் சூப்பர் பவர்னால் தண்டனைகளை கொடுத்தார்.

இதனால் மதுமிதா கிரங்கடிக்கபட்டு இறுதியில் கஸ்தூரியால் விடுவிக்கப்பட்டார். கஸ்தூரி சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய உண்மையான சுயரூபம் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top