பிக் பாஸ் ஜூலி ரொம்ப நாளாச்சு காணோமேன்னு பார்த்தோம்.! ஆடு மேய்க்கும் ஜூலியின் வைரலாகும் புகைப்படம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து  கொண்டார்.

இதன் மூலம் ஜூலிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜூலி தற்போது ஆடு, பறவைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

julie-bigg-boss
julie-bigg-boss
julie-bigg-boss
julie-bigg-boss

Leave a Comment