Tamil Cinema News | சினிமா செய்திகள்
மை லுங்கி அண்ட்ராயர் எல்லாம் நோ பிக்பாஸிடம் புலம்பும் சென்றாயன்
Published on

அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் நாளான இன்று பிக்பாஸ் 4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை அது யாருடையது என்று சொல்ல சொல்கிறார். கடைசியில் ஓவியா ‘எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது’ என்று சிரிக்கிறார். எல்லோருக்கும் உடை வந்ததா, மாற்றினார்களா என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
