Connect with us

Cinemapettai

பிக்பாஸ் காயத்ரி எடுத்த திடீர் முடிவு..! இனி இவங்க பக்கம் தல வச்சு படுக்க மாட்டேன்

gayathri-raguram

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் காயத்ரி எடுத்த திடீர் முடிவு..! இனி இவங்க பக்கம் தல வச்சு படுக்க மாட்டேன்

தமிழ் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் காயத்ரி ரகுராம். அதன்பிறகு சில படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால் பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் கலந்து கொண்ட பிறகு இவருக்கு எதிர்பார்ப்புகள் வரவேற்புகள் என குவிந்து வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் இவர் திரைத்துறையை விட்டு, அரசியல் கட்சிக்கும் பல ஆதரவுகளை தெரிவித்து உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் செய்துள்ளார். ஆனால் தற்போது இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவை விட அரசியலில் அதிக நடிகர்கள் உள்ளனர்.

மேலும் முதுகில் குத்துபவர்கள் போலியான போராளிகள், போலி தலைவர்கள் என ஏராளமானவர்கள் உள்ளனர். இனி நான் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் இனிமேல் நான் வெளியில் இருந்து கவனிக்க போகிறேன் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top