Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான்.

myna

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 சீசனில் தமிழ் சீரியல் நடிகை மைனாக்கு பிடித்த போட்டியாளர் இவர்தான்.

விஜய் டிவி சீரியல் நடிகை ஆனா மைனாவிற்கு பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட 16 போட்டிகளில் இவரை மட்டும் தான் பிடிக்கும் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். யாராக இருக்கும் விவரம் கீழே.

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் திடீரென 17வது போட்டியாளராக மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். சிறிது நாட்களாக இன்பமாக காட்சியளித்தது பிக் பாஸ். தற்போது போட்டி, பொறாமை, சண்டை, சர்ச்சை என அனைத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவி சீரியலில் நடித்த மைனாவிடம் சமீபத்திய பேட்டியில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் எனக் கேட்டபோது எனக்கு பிடித்த போட்டியாளர் ஒரே ஒருவர் தான் அதுவும் லொஸ்லியா தான் எனக்கூறி கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top