fbpx
Connect with us

Cinemapettai

யாஷிகா ஆனந்த் என்ற கவர்ச்சி மலைக்கு போட்டியாக ஓசின் ஆனந்த் புகைப்படம்.. யார் இவர் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்த் என்ற கவர்ச்சி மலைக்கு போட்டியாக ஓசின் ஆனந்த் புகைப்படம்.. யார் இவர் தெரியுமா?

நடிகை யாஷிகா ஆனந்த் தனது 14 வயதில் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். ஆனால் அதன்பிறகு நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சக போட்டியாளரான மகத்துடன் இவர் செய்த சில்மிஷங்கள் அனைத்தும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தன.

தற்போது யாஷிகா ஆனந்த் தையே மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார் அவரது தங்கை ஓசின் ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது யாஷிகாவின் தாயாருடன் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார்.

அப்போது சின்னப் பெண்ணாக இருந்த ஓசின் , தற்போது மடமடவென்று வளர்ந்து கவர்ச்சி போங்க புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தனது அக்காவுக்கு கொடுத்து விடுவார் போல ஓசின் ஆனந்த்.

osine-anand

osine-anand

osine-anand-01

osine-anand-01

osine-anand-02

osine-anand-02

osine-anand-03

osine-anand-03

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top