Connect with us
boomerang-movie

ஜூலியின் குட்டை போட்டு உடைத்த ஹரிஷ் கல்யாண்.!ச்சீ இப்படியா ஜூலி.!

julie biggboss

News | செய்திகள்

ஜூலியின் குட்டை போட்டு உடைத்த ஹரிஷ் கல்யாண்.!ச்சீ இப்படியா ஜூலி.!

ஜூலி தற்போதும் பொய் பேசுவது தெரிய வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்ற பெயர் போய் போலி என்ற பெயர் வாங்கிவிட்டார் ஜூலி.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். ஜூலி பொய் பேசி கமல் ஹாஸனிடமே சிக்கினார்.

நான் ஹரிஷ் கல்யாணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறேன் என்று ஜூலி தெரிவித்தார். ஜூலி ஹரிஷுடன் பேசுகிறாரா, நம்ப முடியவில்லையே என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

julie

ஜூலி என்னுடன் அடிக்கடி போனில் எல்லாம் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஒரேயொரு முறை தான் பேசினார். அவர் பொய் சொல்கிறார் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

நான் ஓவியாவுடன் நட்பாகி விட்டேன். அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறேன் என்று முன்பு ஜூலி தெரிவித்தார். தான் யாருடனும் போனில் பேசவில்லை என்று ஒரேபோடாக போட்டார் ஓவியா.

பொய் சொல்லி சொல்லி சிக்குவதே இந்த ஜூலிக்கு வேலையாகிவிட்டது. இவரை திருத்தவே முடியாது விடுங்க என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

juli biggboss

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் எங்கு சென்றாலும் ஒரே கூட்டம் கூடி விடுகிறது என்று முன்பு ஜூலி தெரிவித்தார். இதையடுத்து அவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இது தான் கூட்டமா ஜூலி என்று கேட்டு மீம்ஸ் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கும் அதேவேளை பெயரை கெடுத்துக்கொண்ட ஒருவரும் இருக்கிறார். எல்லோருக்குமே தெரியும் அது தான் ஜூலி.

juli

அனைவரின் கோபத்துக்கும் ஆளான அவர் இப்போது இன்னும் ஒரு புதிய களத்தில் இறங்கப்போகிறாராம். அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top