இந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் யார் தெரியுமா? இவர் வெளியே வந்தால் போலிஸ் கைது

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் வாரத்திற்கு ஒருவர் எலிமினேட் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேரன் நாட்டாமை டாஸ்கில் கூறப்பட்ட தவறான செயலை வீடியோ ஆதாரம் மூலம் கமல் மக்களிடையே வெளிப்படுத்தினார். அதற்குப்பின் மீரா மிதுன் தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மக்கள் தாங்கள் அளித்த ஓட்டின் மூலம் இன்று மீரா மிதுன் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் வெளியே வந்தால் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த நிகழ்வு உண்மைதானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ரசிகர்கள் இயக்குனர் சேரனுக்கு அளித்த ஆதரவின் பெயரில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

Leave a Comment