Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வாரம் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்.! அதிர்ச்சியாகிய ரசிகர்கள்.!
Published on
தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாம் அனைவரும் எதிர்பார்க்காத சென்ராயன் வெளியேறிவிட்டார்.
ஆனால் ரசிகர்களோ ஐஸ்வர்யாவை வெளியேற்ற நினைத்தனர், இதனால் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள், இந்த நிலையில் இந்த வாரம் ஏவிக்ஷனில் ஐஸ்வர்யாதான் வெளியேற போகிறார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற்றப்படவில்லை.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் இந்த வாரம் வெளியில் அனுப்பப்பட்டுள்ளார் ஆம் தற்போது வந்த தகவலின் படி மும்தாஜ் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார் அரசியலில் இருந்து தப்பியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
