Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேற்றைய பிக்பாஸில் யார் வெளியேறினார்கள் தெரியுமா அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Published on
விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது பல நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் இன்னும் சில நாட்களில் விடுதலை.

bigg boss
இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் போட்டியில் இரண்டு பேர் வெளியேறுவார்கள் என சென்ற வாரமே கமல் கூறியிருந்தார், தற்பொழுது பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளார்கள். இதனால் யாஷிகா ஆர்மியினர் அதிர்ச்சியாகியுள்ளர்கள்.
இந்த வாரமும் ஐஸ்வர்யா தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார், மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜயலட்சுமி, ரித்விகா ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் இருக்கிறார்கள் இவர்களில் யார் வெற்றி அடைவார்கள் என பொறுத்திருந்து பார்கலாம்.
