பிக் பாஸ் – இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லப் போவது யார் தெரியுமா? வெறித்தனமான போட்டி

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் இந்த வாரம் முழுவதும் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு செல்லும் போட்டி(Ticket to finale) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக போட்டியாளர்கள் கடும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

இந்த வாரம் அனைத்து  போட்டியாளர்களுமே கடும் முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது நன்கு தெரிகிறது. ரசிகர்கள்  எதிர்பார்த்தபடி ‘முகன் ராவ்’ நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்று விடுவார் என்பது உறுதியாகி விட்டது.

ஏனென்றால் தற்போது 36 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார், 32 புள்ளிகள் பெற்று சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.  இந்த புள்ளிவிவரங்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பது இந்த வார முடிவில் தான் தெரியும்.

big-boss
big-boss

Leave a Comment