Connect with us
Cinemapettai

Cinemapettai

பெண் கெட்டப்பில் கலக்கும் சாண்டி மற்றும் கவின்.! வைரலாகும் பிக் பாஸ் வீடியோ.

bigg boss

Videos | வீடியோக்கள்

பெண் கெட்டப்பில் கலக்கும் சாண்டி மற்றும் கவின்.! வைரலாகும் பிக் பாஸ் வீடியோ.

பெண்கள் கெட்டப்பில் பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் வைரலாகும் ப்ரோமோ வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். என்றால் தற்போது தான் பிக்பாஸில் சண்டை களம் சூடு பிடித்துள்ளது. நேற்று நடைபெற்ற பிக் பாஸ் போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை கண்டித்தனர். அப்போது மதுமிதாவிற்கு அருகில் இருந்த லொஸ்லியா வெறுப்பில் நடந்து சென்றார். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.

ஆனால் இன்று வெளியிட்ட ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆண்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் கெட்டப்பில் வந்து பெண்கள் செய்த சேட்டைகளை ஆண்கள் செய்ய வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் போட்டியாளர்களான கவின், சாண்டி, தர்ஷன், வைத்தியநாதன் ஆகிய போட்டியாளர்கள் பெண்கள் கெட்டபில் செய்த சேட்டையை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top