Connect with us

Cinemapettai

அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா.! புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் ரசிகர்கள்.!

Cinema News | சினிமா செய்திகள்

அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா.! புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் ரசிகர்கள்.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சி கடந்த இரண்டு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின்  இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் மூலமாகவும் பிரபலமடைந்து விட்டார்.

ஆனால் மக்கள் மனதில் சில வெறுப்புகளையும் சம்பாதித்து விட்டார் இந்த நிகழ்ச்சி மூலம், இவர் சினிமாவில் நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.

இவர் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் இந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது இதோ அந்த புகைப்படம்.

aishwarya dutta

aishwarya dutta

aishwarya dutta

aishwarya dutta

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top