fbpx
Connect with us

அட ஓவியாவின் 90ml ட்ரைலருக்கே இப்படியா.! அப்போ பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த அவ்வளவு தான் நீங்க.!

News | செய்திகள்

அட ஓவியாவின் 90ml ட்ரைலருக்கே இப்படியா.! அப்போ பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த அவ்வளவு தான் நீங்க.!

அட ஓவியாவின் 90ml ட்ரைலருக்கே இப்படியா.!

 

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே இணையதளங்களில் அதிகமாக விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பது ஓவிய தான், நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார் அதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.

aishwarya

aishwarya

இந்த நிலையில் இவர் நடித்த 90ml டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனங்களுக்கு ஆளானது அந்த ட்ரைலரில் கவர்ச்சி கலந்த காட்சிகளும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களும் இடம்பெற்று இருந்தது தான் காரணம் இதனால் ஓவியாவை மோசமாக திட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓவியாவின் 90ml டிரைலரை விட மிகவும் மோசமாக வெளிவந்திருக்கிறது பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யாவின் அலேகா பட பர்ஸ்ட் லுக், இந்த திரைப்படத்தில் நெடுஞ்சாலை ஆரி ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார், மேலும் இந்த பஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஏனென்றால் இதில் இருவரும் ஒரே போர்வைக்குள் இருக்குமாறு வெளியாகியுள்ளது. இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top