Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போன லாஸ்லியா புகைப்படங்கள்.. அம்மணிக்கு ஜீன்ஸ் கிழிஞ்சு தொங்குது
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. அப்போது கவினை காதலிப்பதாக சொல்லி சில சர்ச்சைகளும் லாஸ்லியா சிக்கியிருந்தார். ஆனாலும் அவருடைய அழகும், தமிழும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

losliya-11
ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் லாஸ்லியா வெள்ளித்திரையில் அறிமுகமானார். மேலும் பிக்பாஸில் தன்னுடைய சக போட்டியாளரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

losliya-cinemapettai
ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த லாஸ்லியா தற்போது உடற்பயிற்சி மூலம் படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்நிலையில் மாடர்ன் உடையில் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

losliya-cinemapettai

losliya-cinemapettai

losliya-cinemapettai
