Connect with us

Cinemapettai

பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஆரவ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

aarav-bigg-boss

இதில் கலந்து கொண்ட ஆரவ் பிக்பாஸில் வெற்றியடைந்தார் மேலும் பிக்பாஸில் இருக்கும்பொழுது ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வந்தார்கள், இந்த காதலையும் தாண்டி இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரவ் பிக் பாஸ் டைட்டிலையும் வென்று 5 லட்சம் பரிசையும் வென்றார், அதேபோல் இவரின் நண்பர் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விட்டார்.

அதேபோல் பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ் ஒரு படம் நடிக்க இருக்கிறார். யானைகள் மையமாக வைத்து எடுக்கும் இந்த படத்திற்கு ராஜ பீமா
என பெயர் வைத்துள்ளார்கள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு பிக்பாஸ் வீட்டில் ஆரவ் கேக் வெட்டி கொண்டாடினார். கேக்கை முதலில் யாஷிகாவுக்குதான் ஊட்டினாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top