Videos | வீடியோக்கள்
ஐஸ்வர்யாவை மோசமாக கூறிய பிரபலம்.! கையில் இருப்பதை தூக்கிபோட்டு கேள்விகேட்க்கும் ஐஸ்வர்யா.! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ.!
Published on
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது சூடுபிடித்து வருகிறது இரண்டாவதாக பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார் ஆனந்த் வைத்தியநாதன், இந்த நிலையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ ஓன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் பொன்னம்பலம் ஐஸ்வர்யாவை எதோ மோசமாக விஷயம் கேட்க்க , அதற்கு ஐஸ்வர்யாவும் ஏதேதோ சொல்ல சண்டை முற்றியது அதனால் ஐஸ்வர்யா கையில் இருப்பதை தூக்கி போட்டுவிட்டு பொன்னம்பலத்தை கோவமாக கேள்வி கேட்கிறார்.
