Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்.!
Published on

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று டேனியல் எலிமினேட் ஆனார், இவர் பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பவர் இவர் எலிமினேட் ஆனது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
ஆனால் டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்த எலிமினேஷன் லிஸ்டில் இவர் பெயர் இருந்ததும் இவரை வெளியேற்றி விட்டார்கள் மக்கள் அதுவும் நல்லது தான் என டேனியல் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் வெளியே வந்ததும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது காதலியை திருமணம் செய்ய இருக்கிறார் இதனை அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் திருமணம் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

bigg boss

bigg boss
