பிக் பாஸ் 3வது சீஸனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள்..! யாரு அந்த அதிர்ஷ்டசாலிகள்

பிரபல விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தமிழ் நடிகர்களின் நட்சத்திரமான கமலஹாசன் ஆவார்.

ஆனால் ஏற்கனவே தெலுங்கில்  பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .முந்தைய சீசன் NTR மற்றும் நானி தொகுத்து வழங்கினார் .ஆனால் தற்போது நடைபெறவுள்ள சீசன் யார் தொகுத்துவழங்கவுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக ரசிகர்கள் உள்ளனர்.

அதனால் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக கலந்துகொள்ள உள்ளவர்களின் பெயர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1.Jabardasth Ganesh , 2. Youtuber Jahnvai Dasetty,  3. Ganesh, 4. Web media artist Jyothi, 5. Actress Shobitha Dhulipala, 6. Artist Manoj Nandan, 7. TV Host Udaya Bhanu, 8. TV Artist Jackie, 9. Choreographer Raghu, 10. Artist Krishna Chaitanya, 11. Actress Renu Desai, 12. Artist Kamal Kamaraju, 13. Heroine Gadde Sindhura, 14. Hero Varun Sandesh, 15. Artist Naga Padmini, 16. Tennis Star Gutta Jwala, 17. Heroine Gadde Sindhura, 18. Singer Hema Chandra

Leave a Comment