Connect with us

Cinemapettai

கூடி கும்மியடித்து லொஸ்லியாவை வெறுப்பேற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ

bigg boss

Videos | வீடியோக்கள்

கூடி கும்மியடித்து லொஸ்லியாவை வெறுப்பேற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் போட்டியாளர்களால் கோபமாக நடந்து செல்லும் லொஸ்லியா. மதுமிதாவை டார்கெட் பண்ணும் மற்ற போட்டியாளர்கள் காரணம் என்னவாக இருக்கும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தற்போது தான் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றொரு போட்டியாளரின் குறையைக் கண்டுபிடித்து அதனை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சண்டையையும் ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் மதுமிதாவை வனிதா, அபிராமி , சாக்ஷி அகர்வால் மூவரும் இணைந்து அவரை கண்டிப்பது போல் தெரிகிறது. மதுமிதாவிற்கு அருகில் அமர்ந்திருந்த லொஸ்லியா கோபமாக எழுந்து நடந்து செல்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top